சபரிமலைக்கு விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம் என உத்தரவு - பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!
Mar 15, 2026, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சபரிமலைக்கு விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம் என உத்தரவு – பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!

Murugesan M by Murugesan M
Oct 26, 2024, 06:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலைக்கு விமானத்தில் இருமுடி எடுத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், பக்தியோடு மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி கட்டி பகவான் ஐயப்பனை தரிசிக்க சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் இனி விமானத்திலும் இருமுடி எடுத்துச் செல்லலாம் என ஆணை பிறப்பித்த மத்திய அரசுக்கும், வளர்ச்சி நாயகன் பாரத பிரதமர் மோடிக்கும்
, விமான போக்குவரத்துத்துறை அமைச்சர்ருக்கும் தமிழக பாஜக
, ஐயப்ப பக்தர்கள் சார்பிலும் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுநாள் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மகரவிளக்கை தரிசிக்க சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் நலன் கருதி விமானத்தில் இருமுடி எடுத்துச் செல்ல 20.1.2025 வரை அனுமதி வழங்கி மத்திய அரசு தற்போது அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. “ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா” “ஓம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா” என தெரிவித்துள்ளார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

திருப்பதி கோயிலுக்கு ஸ்ரீவாரி மெட்டு வழியாக செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடு – தேவஸ்தானம் அறிவிப்பு!

Next Post

தூய்மை இந்தியா திட்டம் – போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எல்.முருகன் பங்கேற்பு!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies