புதுச்சேரி கேளிக்கை விடுதியில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் - வெளியேற்றிய போலீசார்!
Jul 7, 2025, 02:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரி கேளிக்கை விடுதியில் மதுபோதையில் குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் – வெளியேற்றிய போலீசார்!

Web Desk by Web Desk
Oct 27, 2024, 04:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி இயங்கிய கேளிக்கை விடுதியில் இருந்து பெண்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் வெளியேற்றினர்.

புதுச்சேரியில் உள்ள பார் மற்றும் கேளிக்கை விடுதிகள் நள்ளிரவு 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒயிட் டவுன் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிகள் விடிய விடிய இயங்குவதாகவும், விடுதியில் போதைப்பொருள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த அக்கம் பக்கத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு விரைந்த போலீசார் கேளிக்கை விடுதிக்குள் நுழைந்து மதுபோதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் இளைஞர்களை வெளியேற்றினர்.

Tags: pubPolice evicted women and youthsPuducherry's White Town areaBars and entertainment venues
ShareTweetSendShare
Previous Post

உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்து – தவெக தொண்டர்கள் இருவர் பலி!

Next Post

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதிய கூட்டம்!

Related News

மயிலாடுதுறை சிவன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் தான் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

சேலம் : ஷேர் மார்க்கெட் முதலீடு என கூறி மோசடி – பேராசிரியர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

தெலுங்கு நடிகர்கள் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – தில்ராஜூ

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

மதுரை : கேஸ் கசிவால் தீ விபத்து – எரிந்து சேதமடைந்த வீடு!

டிரெண்டிங் படத்தின் ‘என்னிலே என்னிலே’ பாடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies