அயன்பேமன் 70.3 சேலஞ்ச் போட்டியில் அசத்திய பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா - அண்ணாமலை வாழ்த்து!
Jul 5, 2025, 09:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயன்பேமன் 70.3 சேலஞ்ச் போட்டியில் அசத்திய பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா – அண்ணாமலை வாழ்த்து!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயன்பேமன் 70.3 சேலஞ்ச் போட்டியில் சாதனை படைத்த பாஜக எம்.,பி தேஜஸ்வி சூர்யாவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவாவில் அயன்மேன் 70.3 சேலஞ்ச் (Ironman 70.3 challenge) நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜ.க.வின் 33 வயதான தேஜஸ்வி சூர்யா எம்.பி. கலந்து கொண்டார்.

இந்த சேலஞ்ச் டிரையத்லான் சேலஞ்ச் ஆகும். 1.9 கி.மீட்டர் தூரம் நீச்சல் அடித்து செல்ல வேண்டும். 90 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்ட வேண்டும். 21.1 கி.மீட்டர் தூரம் ஓட வேண்டும். போட்டியின் மொத்த தூரம் 113 கிலோ மீட்டர் ஆகும். இதை தேஜஸ்வி சூர்யா எம்.பி. முழுமையான கடந்து அசத்தினார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாலை  எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை விடுததுள்ளார். அதில், இந்த வெற்றியானது பிரதமரால் தொடங்கப்பட்ட #FitIndia இயக்கத்தில் சேர  லட்சக்கணக்கான ஊக்கவிக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags: annamalai greetingsTejasvi_SuryaFit IndiaNarendra Modi
ShareTweetSendShare
Previous Post

சி-295 விமான தயாரிப்பு தொழிற்சாலை,இந்தியா-ஸ்பெயின் உறவுகளை வலுப்படுத்தும் – பிரதமர் மோடி

Next Post

சவால்கள் நிறைந்த IRONMAN 70.3 போட்டியில் சாதனை – தேஜஸ்வி சூர்யாவுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

Related News

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies