அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து! : 51 ஆம் ஆண்டு தொடக்க விழா!
Aug 19, 2026, 08:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து! : 51 ஆம் ஆண்டு தொடக்க விழா!

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 06:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து, தேசம் முழுவதும் செயல்படும் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கத்தின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா வருகின்ற நவம்பர் 10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அகில பாரதிய க்ராஹக் பஞ்சாயத்து தேசம் முழுவதும் செயல்படும் நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம், 1974 ஆம் ஆண்டு டெல்லியில் பதிவு செய்து தேசம் முழுவதும் 850 க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் இயக்கம்.

50 ஆண்டுகள் கடந்து 51 ஆம் ஆண்டில் தனது தேசப் பணியை துவக்கும் நிகழ்ச்சி, திருச்சி ஸ்ரீ ரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாலை 4.15  நடைபெறுகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன்  கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்.

Tags: Akila Bharatiya Grahak Panchayat! : 51st Anniversary Celebration!
Share
Tweet
SendShare
Previous Post

தியாகராஜ பாகவதர் 64 வது நினைவு தினம்! : ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி

Next Post

பட்டாசு வெடிப்பதில் தகராறு! : 17 வயது சிறுவன் அடித்துக் கொலை!

Related News

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies