மக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது! : பிரதமர் மோடி
Aug 19, 2026, 05:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்களை காங்கிரஸ் ஏமாற்றிவிட்டது! : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Nov 1, 2024, 07:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி பொதுமக்களை காங்கிரஸ் வஞ்சித்துவிட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

கர்நாடகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், தற்போது அந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய போவதாக அறிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, போலியான வாக்குறுதிகளை அளிப்பது எளிது; அதை நடைமுறைப்படுத்தப்படுவது கடினம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துவிட்டதாக கூறியுள்ளார்.

நடைமுறைப்படுத்த இயலாத வாக்குறுதிகள் என்று தெரிந்தே மேடைக்கு மேடை காங்கிரஸ் வெற்று வாக்குறுதிகளை அளித்ததாகவும்,  தற்போது பொதுமக்கள் முன் அம்பலப்பட்டு நிற்பதாகவும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசம், கர்நாடகம் மற்றும் தெலங்கானா என அனைத்து மாநிலங்களிலும் நிதி நிலைமை மோசமடைந்துவிட்டதாக பிரதமர் மோடி அறிக்கையில் குற்றம்சாட்டினார்.

Tags: Congress has deceived the people! : Prime Minister Modi
Share
Tweet
SendShare
Previous Post

நாளை தொடங்குகிறது திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா!

Next Post

இந்திய ஆயுதங்களுக்கு மவுசு! : இறக்குமதியில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா

Related News

பாஜகவில் புதிய அணியை களமிறக்கிய நிதின் நபின் : அனைத்து சமூகங்களுக்கும் சமவாய்ப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

ஐஎஸ்ஐ ஆதரவாளர்கள் 200 பேர் கைது; பெரும் சதி முடியடிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கருத்து

இந்திய- நேபாள எல்லையில் நடந்த மதக்கலவரங்கள் : பின்னணியில் பாகிஸ்தான் ISI வெளியான அதிர்ச்சி தகவல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மின்கடத்தி கொள்முதல் முறைகேடு – 50க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு வாகனம் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

பால் கொள்முதல் விலை உயர்வு – பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பது தெரியும் – முதல்வர் விஜய் பேச்சு!

மருத்துவக் காப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நீட் தேர்வில் வெற்றி – மருத்துவ கல்லூரியில் படிக்க வாய்ப்பு!

மதுரையில் பூசாரி உயிரிழந்த விவகாரம் – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை யாரும் தடுக்கவில்லை – உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் முதற்கட்டமாக 500 விளையாட்டு மைதானங்கள் தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு: இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies