நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து - வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
Mar 15, 2026, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து – வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 2, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.,

நாகப்பட்டினம் இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி சிவகங்கை கப்பல் மூலம் தொடங்கியது.

நாள்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் போதிய பயணிகள் வருகை இல்லாததால் தற்போது வாரத்திற்கு நான்கு நாட்கள் இயக்கப்படுகிறது. செவ்வாய் வியாழன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், படிப்படியாக டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நாகப்பட்டினம், இலங்கை இடையே வாரத்தில் ஐந்து நாட்கள் கப்பல் போக்குவரத்து சேவை செயல்படுத்த இந்த்ஶ்ரீ கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் 8ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமைகளிலும் கப்பல் சேவை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கப்பல் போக்குவரத்து நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: Nagai - Sri Lanka passenger ferry serviceIndhree Shipping Company5 days ship service to srilanka
ShareTweetSendShare
Previous Post

ஸ்பெயினில் கொட்டி தீர்த்த மழை – பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு!

Next Post

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவம்!

Related News

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies