பெரியகுளம் அருகே வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!
Jun 4, 2025, 09:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெரியகுளம் அருகே வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெரியகுளம் அருகே வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் குளிக்க வேண்டாம் என பொதுபணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கல்லாறு, கும்பக்கரை உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

இந்த வெள்ளமானது, வராக நதி ஆற்றில் செல்வதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags: flood in Varaha riverWestern GhatsPeriyakulamVaraha river
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் – பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா!

Next Post

தமிழக மக்களை அழிக்கும் திராவிட மாடல் – கரு.நாகராஜன் குற்றச்சாட்டு!

Related News

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோத குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

அச்சிட்ட காகிதங்களில் உணவுப் பொருள்களை பரிமாறவோ, பொட்டலமிடவோ கூடாது : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் கைது!

நாளை நெட்பிளிக்ஸில் வெளியாகும் ஜாத் படம்!

பாலியல் வன்கொடுமையாளர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி தரட்டும் : பாடகி சின்மயி 

ஆர்சிபி வீரர்களை வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்!

இந்திய மக்கள் அன்பும், கருணையும் கொண்டவர்கள் : டெஸ்லா சிஇஒ எலான் மஸ்க் தந்தை

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் : பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

ஆஸ்திரேலிய துணை பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies