தமிழக மக்களை அழிக்கும் திராவிட மாடல் - கரு.நாகராஜன் குற்றச்சாட்டு!
Sep 6, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக மக்களை அழிக்கும் திராவிட மாடல் – கரு.நாகராஜன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் அழிக்கும் வகையில் உருவானதே திராவிட மாடல் என பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் அழிக்கும் வகையில் உருவானதே திராவிட மாடல் என தெரிவித்துள்ளார். திராவிட மாடல் என சொல்வதற்கு பதில் தமிழக மாடல் என சொன்னாலும் பரவாயில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

இதனைதொடர்ந்து பேசிய பாஜக சென்னை மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த்,
கோயில் நிர்வாகிகளுள் ஒருவர் தவறு செய்தால் அவரது வம்சத்தை சேர்ந்த யாரும் நிர்வாகியாக இருக்கக் கூடாது என நமது முன்னோர்கள் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும், ஆனால் இப்போது இருக்கும் திமுகவினர் யாராவது ஒருவரது அதற்கு சரிபட்டு வருவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Karu.NagarajanDravidian modelhindu makkal katchiBJP state vice-president
ShareTweetSendShare
Previous Post

பெரியகுளம் அருகே வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

Related News

திண்டுக்கல்லில் செய்தியாளரின் செல்போனை பிடுங்கிய அதிமுக தொண்டர்கள்!

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

டெல்லி : மத நிகழ்வில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கலசங்கள் கொள்ளை!

தஞ்சை : பாமக நிர்வாகியை கொலை செய்ய முயன்ற விவகாரம் – கார் பறிமுதல்!

26 சமூக ஊடகச் செயலிகளுக்கு நேபாள அரசு  தடை!

ஆளும் திமுகவை வீழ்த்துவதில் அனைவரும் ஒருமித்த கருத்தில் உள்ளார்கள் : தமிழிசை சௌந்தரரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் தங்கியுள்ள விடுதிக்கு பலத்த பாதுகாப்பு!

தென் கொரியாவை சேர்ந்த இரண்டு மலையேற்ற வீரர்களை மீட்ட இந்திய ராணுவம்!

பூட்டான் – அதானி இடையே நீர்மின் திட்டத்திற்கு ஒப்பந்தம்!

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயன கசிவு ஏற்படவில்லை : ரசாயன தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் விளக்கம்!

தெலங்கானா : ரூ.2.31 கோடிக்கு விற்பனையான ‘கணேஷ் லட்டு’!

கோவை வன  சரக்கத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் இடத்தில் நீதிபதிகள் குழு ஆய்வு!

முதல் முறையாக ரஷ்யாவிடம் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்த அமெரிக்கா!

திருச்செந்தூர் : முறையாக குடிநீர் கிடைக்காததால் மீனவ கிராம மக்கள் போராட்டம்!

தாம்பரம் : செம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதாக புகார்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies