சனாதனத்தை பாதுகாக்க ஜன சேனா கட்சிக்குள் புதிய அணியை தொடங்குவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
“நரசிம்ம வாராஹி படை” என்ற பெயரில் கட்சிக்குள் புதிய அமைப்பை தொடங்கிய பவன் கல்யாண், சனாதன தர்மம் இல்லாமல் நம் நாடு இல்லை என கூறினார்.
மேலும், உலகிற்கே வழிகாட்டும் விலக்காக சனாதன தர்மம் இருப்பதாகவும் பவன் கல்யாண் கூறினார்.