விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகள் - பரனூர் சுங்கச்சாவடியில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!
Mar 15, 2026, 07:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய பயணிகள் – பரனூர் சுங்கச்சாவடியில் 2 கி.மீ. தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

Murugesan M by Murugesan M
Nov 4, 2024, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி விடுமுறை முடிந்து சென்னையை நோக்கி மக்கள் படையெடுத்த நிலையில், பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களை ஒட்டி கடந்த புதன்கிழமை முதல் ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், விடுமுறை  நேற்றுடன் முடிவடைந்த நிலையில் சொந்த ஊர்களில் இருந்து இருசக்கர வாகனங்கள், கார்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதனால் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஒவ்வொன்றாக ஊர்ந்து சென்றதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Tags: Diwali holidays.people flocked towards Chennaitraffic jam for 2 kilometersParanur toll plaza.
ShareTweetSendShare
Previous Post

கனடாவில் இந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் – பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்!

Next Post

போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை – சீட் கிடைக்காததால் தரையில் அமர்ந்து சென்னை வந்ததாக பயணிகள் வேதனை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies