5 நாட்களுக்கும் மேலாக தேங்கியுள்ள கழிவுநீர்!
Jul 8, 2026, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

5 நாட்களுக்கும் மேலாக தேங்கியுள்ள கழிவுநீர்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் பெரியகுளம் காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் 5 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கியுள்ளது.

பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட தென்கரை பகுதியில் காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட காவலர் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என காவலர்களின் குடும்பங்கள் குற்றம்சாட்டியுள்ளன.

Tags: More than 5 days of stagnant sewage!
ShareTweetSendShare
Previous Post

மலை ரயில் சேவை ரத்து!

Next Post

பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

Related News

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

ரூ.50 கோடி பேரமா ? தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு

மேகதாது அணை விவகாரம் – நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்துடன் அன்புமணி சந்திப்பு!

எப்போது திறக்கப்படும் மேட்டூர் அணை? : ஏக்கத்துடன் காத்திருக்கும் கிழக்குக்கரை விவசாயிகள் – சிறப்பு தொகுப்பு!

தஞ்சாவூர் திறந்தவெளி குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பெண் பணியாளர் பலி!

முந்தைய ஆட்சியில் சிதிலமடைந்த சட்டம் ஒழுங்கை சரி செய்வதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

FIFA 2026 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் : காலிறுதியில் கலக்கப்போகும் அணி எது? – சிறப்பு தொகுப்பு!

இன்றைய தங்கம் விலை!

தமிழ் இனத்தை சிறிய வட்டத்துக்குள் அடைக்கக் கூடாது – அமெரிக்காவில் அண்ணாமலை பேச்சு!

தவெக ஆளுங்கட்சியாக வந்ததில் மகிழ்ச்சி இல்லை – திருமாவளவன்

மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் : 7-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!

மக்கள் நலனுக்காக பத்திரிகையாளர்கள் பணியாற்ற வேண்டும் – பிரகாஷ் எம்.ஸ்வாமி

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடர் – நார்வே காலிறுதிக்கு முன்னேற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies