17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்! : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி 2 பேர் கைது!
Oct 17, 2026, 12:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல்! : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி 2 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நெல்லை மாவட்டம் மேடப்பாக்கத்தில் 17 வயது சிறுவன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் மேடப்பாக்கத்தில் மனோஜ் குமார் என்ற சிறுவன் சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, கார் ஒன்று வேகமாக மோதுவது போல் வந்துள்ளது. இதனை சிறுவன் தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த நபர்கள், சிறுவனின் வீட்டிற்கு சென்று மது மற்றும் கஞ்சா போதையில் அரிவாள், பீர் பாட்டில் உள்ளிட்டவற்றை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஆத்திமடைந்த உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை எனக்கூறி, மேடப்பாக்கம் பகுதி மக்கள் அருகில் உள்ள மலையில் குடியேற முயன்றனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினா்.

இந்நிலையில், சிறுவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, திருமலை கொழுந்துபுரத்தை சோ்ந்த முத்துமாலை,லட்சுமணன் என்ற 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பாளையங்கோட்டை தாலுகா போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: A murderous attack on a 17-year-old boy! : Tamil Janam news echo 2 arrested!
Share
Tweet
SendShare
Previous Post

ஆஸ்திரேலியாவில் இந்துக்கள் மீது தாக்குதல்! – வெளியுறவு அமைச்சர் கண்டனம்

Next Post

பஞ்சாபில் திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து!

Related News

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies