இர்பான் விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு நோட்டீஸ்!
Mar 16, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இர்பான் விவகாரத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

யூடியூபர் இர்பானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனையின் மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையை சேர்ந்த யூடியூபரான இர்பான் – ஆசிபா தம்பதிக்கு, கடந்த ஜூலை மாதம் சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

பிரசவத்தின்போது, மனைவியின் தொப்புள் கொடியை வெட்டிய இர்பான், அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக, இர்பானின் மனைவிக்கு பிரசவம் பார்த்த சோழிங்கநல்லூர் ரெயின்போ மருத்துவமனையின் மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதில், மகப்பேறு அறைக்குள் வீடியோ கேமராவோடு இர்பானை அனுமதித்ததற்கான காரணம் என்ன எனவும், எவ்வித பயிற்சியும் இல்லாத ஒருவரை தொப்புள் கொடியை வெட்ட அனுமதித்ததன் ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Tags: Notice to the private hospital doctor in the case of Irfan!
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாபில் திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து!

Next Post

சிருங்கேரி சுவாமிகளிடம் ஆசி பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies