ஜார்க்கண்ட் சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பாக 16 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில் 50 லட்ச ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் சிக்கியதாக தகவல் வெளியானது.