மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு!
May 26, 2025, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மணிமுத்தாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மணிமுத்தாறு அணையிலிருந்து குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அணையின் மதகில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் வரும் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை சுழற்சி முறையில் தண்ணீரை திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் 2 ஆயிரத்து 756 புள்ளி 62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என கூறப்பகிறது.

Tags: AmbasamudramManimuthar damwater release from Manimuthar
ShareTweetSendShare
Previous Post

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் : வீடுகள் கட்டி கொடுத்த தென் தமிழ்நாடு சேவா பாரதி – சிறப்பு தொகுப்பு!

Next Post

உயர்கல்வி பயில மாணவர்களுக்கு கடனுதவி – பிரதமர் வித்யாலட்சுமி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – மதுரையில் மூவர்ண கொடி பேரணி!

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் – மலர் கண்காட்சியை காண ஆர்வம்!

இந்தியா இல்லாவிட்டால் “NO LIFE” : தயவை நாடியிருக்கும் 12 நாடுகள்!

ஆண்டிபட்டி அருகே  வைகை அணையை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்ஜேடி கட்சியில் இருந்து தேஜ் பிரதாப் நீக்கம் – தந்தை லாலு பிரசாத் யாதவ் நடவடிக்கை!

பொதுமக்களின் நலனில் முதல்வருக்கு அக்கறையில்லை – எல்.முருகன் குற்றச்சாட்டு!

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

கும்பகோணம் பாணாதுறை பாணபுரீஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்யும் பணியாளர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தூய்மை பணியாளர்கள் குப்பை வண்டியில் அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் – சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்!

சேலம் கொற்றவை காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் – முகூர்த்த கால் நடும் விழா கோலாகலம்!

கோடை விடுமுறை – அகஸ்தியர் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஏற்காடு நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் – போக்குவரத்து நெரிசல்!

அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – மே 28 தீர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies