நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!
May 18, 2025, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், நாகை மாவட்டம் வெளிப்பாளையம், திருமருகல், வேளாங்கண்ணி, திருப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 37 புள்ளி 90 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனிடையே இரவு பகலாக கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது.

Tags: Meteorological DepartmentNagai district.Heavy rain lashedUppalayamTirumarukalVelankanni
ShareTweetSendShare
Previous Post

மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய ஊடகத்துக்கு தடை – கனடாவுக்கு இந்தியா கண்டனம்!

Next Post

திருக்கல்யாண வைபவம் – வடபழனி பழனி ஆண்டவர் கோயிலில் பக்தர்கள் தரிசனம்!

Related News

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை –  சசிதரூர்

3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

துருக்கி பல்கலை. ஒப்பந்தங்களை முறித்த மும்பை ஐஐடி!

நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தாய் நாட்டுக்கு எப்போதும் சிறந்ததை கொடுக்க ஆசைப்படுகிறேன் : நீரஜ் சோப்ரா

மக்கள் கொண்டாடும் ரியல் ஹீரோ ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி!

விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம்!

பின்லாந்து : ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

முன்னாள் ராணுவ வீரர் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்!

அமெரிக்கா : பாலத்தில் மெக்சிகோ கடற்படை கப்பல் மோதி விபத்து!

பாரத மக்கள் மருந்தகம் கடையில் மர்ம நபர் கைவரிசை : 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை!

இஸ்ரேல் ராணுவத்துக்கு AI மூலம் உதவிய மைக்ரோசாப்ட்!

சிந்து-விலும் தனி நாடு கோரி போராட்டம்-கலங்கும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது பெருமை – கடற்படை வீரர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies