திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு!
Oct 27, 2025, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

திருமயம்  சத்தியமூர்த்தி கோயிலில் பெருமாள் மற்றும் சத்யகிரீஸ்வரர் தனி பிரகாரங்களில் எழுந்தருளி உள்ளனர். ஒரே வளாகத்தில் வைணவ திருத்தலமும், சிவன் திருத்தலமும் இருப்பது இந்த கோயிலின் தனிச்சிறப்பு.

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. சுவாமிகளுக்கு பட்டாடை அணிவித்து  நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்ககள் மீது ஊற்றப்பட்டது. விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மாவட்ட ஆட்சியர் அருணா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: Thirumayam Sathyamurthy Perumal Templeathyamurthy Perumal TempleKumbabhishekam
ShareTweetSendShare
Previous Post

‘கங்குவா’ திரைப்படத்தை வெளியிட தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தமிழக ஆளுநருடன் கிருஷ்ணசாமி சந்திப்பு – அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிக்கை!

Related News

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன்

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

இன்று மாலை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 20% வரை உள்ளது : மத்திய குழு

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies