2026-இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் - டிடிவி தினகரன் உறுதி!
Oct 19, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2026-இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் – டிடிவி தினகரன் உறுதி!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 05:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2026ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழ்நாட்டில் அமையும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

வரும் 2026 வது ஆண்டு  சட்டமன்ற தேர்தலில் திமுகவை  வீழ்த்தி தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி  தமிழகத்தில் அமையும் என்றும், அதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இடம் பெறும் என தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய இட ஒதுக்கீட்டு பலன் கிடைக்க வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது  அவசியம் என்றும் கூறினார்.

அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும், மாநில அரசும் செய்யலாம் என்றும் தினகரன் கூறினார்.

 

Tags: National Democratic AllianceDhinakarandinakaran pressmeetnda form govt in tamilnaduJayangkond
ShareTweetSendShare
Previous Post

திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம் – பக்தர்கள் தரிசனம்!

Next Post

ஹிமாசல பிரதேச முதல்வருக்காக தயாரான சமோசா மாயம் – விசாரணை நடைபெறுவதாக பாஜக விமர்சனம்!

Related News

காசாவில் போர் முடிவடையாது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இந்தி கற்பதை வேண்டாம் என சொல்ல மாட்டோம் – சேகர்பாபு

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சீனா : பெண்கள் மத்தியில் வேகமெடுத்து வரும் கென்ஸ் கலாச்சாரம்!

அமெரிக்கா : 1,500 அடி உயரத்திற்கு தீக்குழம்பை வெளியேற்றும் கிலாவியா எரிமலை!

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாசகம் பதிகம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம்!

ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் – நீதிபதியுடன் வழக்கறிஞர் ஒருவர் கடும் வாக்குவாதம்!

நெல்லை மாவட்டத்தில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

உத்தரபிரதேசம் : எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

50 கோடி சந்தாதாரர்களை தாண்டிய ஜியோ நிறுவனம்!

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் கார் அருங்காட்சியகம் : இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளை விளக்கும் சிறப்பு பிரிவு!

அரச பட்டங்களை துறப்பதாக அறிக்கை வெளியிட்ட ஆண்ட்ரூ!

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களால் தீபாவளி விற்பனை அமோகம்!

ஹைதராபாத் : கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள கொண்டாடய தீபாவளி!

அன்னூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் – மக்கள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies