ஹிமாசல பிரதேச முதல்வருக்காக தயாரான சமோசா மாயம் - விசாரணை நடைபெறுவதாக பாஜக விமர்சனம்!
Sep 16, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹிமாசல பிரதேச முதல்வருக்காக தயாரான சமோசா மாயம் – விசாரணை நடைபெறுவதாக பாஜக விமர்சனம்!

Web Desk by Web Desk
Nov 8, 2024, 06:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பங்கேற்ற விழாவில், அவர் சாப்பிடவிருந்த சமோசா மாயமானது சர்ச்சைக்குள்ளானது.

சிம்லா சிஐடி தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹிமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு பங்கேற்றார். விழா முடிந்ததும் அவருக்குப் பரிமாற சமோசா தயாராக இருந்தது.

விழா முடிந்து அதிகாரிகள் பார்த்தபோது சமோசாவை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுக்விந்தர் சிங் சுகு ஏமாற்றம் அடைந்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில், முதலமைச்சர் சாப்பிடவிருந்த சமோசா மாயமானது தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாக பாஜக விமர்சித்தது. இதை மறுத்த சிஐடி இயக்குநர் ஜெனரல் சஞ்சீவ் ஓஜா, இது தங்களது துறைசார்ந்த பிரச்னை என்றும், இதுதொடர்பாக விசாரணை நடைபெறவில்லை என்றும் விளக்கமளித்தார்.

Tags: bjphimachal pradeshHimachal Pradesh Chief Minister Sukhwinder Singh SuguSamosa issue
ShareTweetSendShare
Previous Post

2026-இல் தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமையும் – டிடிவி தினகரன் உறுதி!

Next Post

விவசாய பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் கொண்டு வந்த பிரதமர் – எல்.முருகன் பேச்சு!

Related News

விதவிதமாய்.. வித்தியாசமாய்… : வடகொரியாவின் வினோத கட்டுப்பாடுகள்!

இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

பண்டப்பரிமாற்ற முறையை கையிலெடுத்த ரஷ்யா : அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள்!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் வீரர்களுடன் NO HAND SHAKE – இந்திய வீரர்களுக்கு ஐடியா கொடுத்த கௌதம் கம்பீர்!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

டாப் கியரில் கார்களை வாங்கிக்குவிக்கும் புருனே மன்னர் : 7,000 கார்களுக்கு சொந்தக்காரரான ஹசனல் போல்கியா!

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies