அத்வானி பிறந்த நாள் - சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 108 குத்துவிளக்கு பூஜை!
May 29, 2025, 02:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அத்வானி பிறந்த நாள் – சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 108 குத்துவிளக்கு பூஜை!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் 97-வது பிறந்த நாளையொட்டி அக்கட்சியினர் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் 108 குத்துவிளக்கு பூஜை நடத்தியும் தங்க தேர் இழுத்தும் வழிபாடு மேற்கொண்டனர்.

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 97-வது பிறந்த நாளில் அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழவும் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தி செய்தனர்.

தொடர்ந்து மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் நிர்வாகிகள் கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, தங்கத்தேர் இழுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

Tags: advani birthdaySalem kotai marriyamman temple108 candlelight puja
ShareTweetSendShare
Previous Post

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பிறந்த நாள் – இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

Next Post

கடந்த ஆண்டு வருமான வரித்துறையின் வசூல் எவ்வளவு தெரியுமா?!

Related News

கண்டெய்னரில் இருந்த பொருட்கள் கரை ஒதுங்கினால் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் – கன்னியாகுமரி ஆட்சியர்

பாமக இளைஞர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவிப்பு!

மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிக்கிறார் – மருத்துவர் ராமதாஸ்

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு – தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு!

கோதையார் அருகே வீடுகளை சேதப்படுத்தி வரும் யானை கூட்டம் – குடியிருப்புவாசிகள் அச்சம்!

செழுமை, கலாச்சாரம், பாரம்பரியத்தின் சின்னமாக விளங்கும் சிக்கிம் – பிரதமர் மோடி புகழாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர் சஸ்பெண்ட் – திமுக தலைமை நடவடிக்கை!

ஹிண்டன்பர்க் விவகாரம் – செபி முன்னாள் தலைவர் மாதபி புச் மீதான புகாரை முடித்து வைத்தது லோக்பால் அமைப்பு!

பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் விண்ணப்பம்!

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகளை தட்டி தூக்கிய பாதுகாப்பு படை – பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

கேரள கூட்டுறவு வங்கி மோசடி வழக்கு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்!

முதல்வர் திறக்கவுள்ள பள்ளிபாளையம் பாலம் – சேதம் அடைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம்!

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பெண்ணிடம் அத்துமீறி வசூல்!

சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வில் நடனமாடிய இளைஞர் உயிரிழப்பு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies