இன்ஸ்டாவில் பழகியவருடன் இன்ப சுற்றுலா - இளம்பெண் மர்ம மரணம்!
Nov 16, 2025, 11:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்ஸ்டாவில் பழகியவருடன் இன்ப சுற்றுலா – இளம்பெண் மர்ம மரணம்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே இன்ஸ்டாகிராமில் பழகியவருடன் சுற்றுலா சென்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தயிர்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தராஜன் – கண்மணி தம்பதியின் 3-வது மகள் மோனிகா. சித்தோடு அருகே உள்ள ஜவுளிகடையில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் சுனில் என்ற நபருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிய மோனிகா தனது நண்பர் சுனிலுடன் சேர்ந்து பர்கூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனம் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் மோனிகா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோனிகாவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே மகள் இறப்பில் உண்மை மறைக்கப்படுவதாக தெரிவித்த மோனிகாவின் குடும்பத்தினர், சுனிலுக்கும் அவரது இருசக்கர வாகனத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாதது எப்படி என்ற கேள்வியையும் எழுப்பினர்.

 

Tags: mysterious deathyoung woman diedMonikaDairpalayam.
ShareTweetSendShare
Previous Post

நடிகர் விஜய் அரசியலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் – வனிதா விஜயகுமார்

Next Post

பாஜக இருக்கும் வரை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு கிடையாது – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டம்!

Related News

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் – உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை!

பிரச்சனைகளுக்கு தீர்வு காண இந்தியாவை நாடும் சர்வதேச நாடுகள் – மோகன் பகவத்

காங்கிரஸ் கட்சியை இனி யாராலும் காப்பாற்ற முடியாது – பிரதமர் மோடி

அனைத்தையும் எதிர்ப்பதா? : SIR நடவடிக்கையை எதிர்க்கும் காரணத்தை விஜய் கூற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரவாத தாக்குதல் காரணமாக மூடப்பட்ட டெல்லி செங்கோட்டை – 5 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திறப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – உமர் முகமது செல்போன் பயன்படுத்தும் வீடியோ வெளியானது!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிரச்சார பீரங்கியாக வெடித்த யோகி ஆதித்யநாத் : தண்ணீர் துப்பாக்கியாக மாறிப்போன அகிலேஷ் யாதவ்

வெடித்து சிதறிய ஜம்மு – காஷ்மீர் காவல்நிலையம் : சதிச்செயல் இல்லை என உள்துறை அமைச்சகம் விளக்கம்!

தடை விதிக்கப்பட்ட செயலியை பயன்படுத்தியது அம்பலம் : THREEMA APP-ல் திட்டம் தீட்டிய தீவிரவாதிகள்!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies