நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும்! : கோட்டாட்சியர்

Murugesan M by Murugesan M
Nov 12, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை திருவொற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் பள்ளியில், நாளை முதல் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

திருவொற்றியூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25-ம் தேதி வாயு கசிவு ஏற்பட்டதாக கூறி 35 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இதையடுத்து அந்த பள்ளியில் தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் இப்ராஹீம் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கோட்டாட்சியர் தலைமையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கோட்டாட்சியர் பெற்றோர் கேட்டுக் கொண்டதின் பேரில் 10, 11, 12-ம் வகுப்புகள் நாளை முதல் செயல்படும் என தெரிவித்தார். மேலும் மருத்துவக் குழு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்புடன் பள்ளி இயங்கும் என்றும் கூறினார்.

Tags: Classes for class 10th11th and 12th students will start from tomorrow! : Kotakshiar
ShareTweetSendShare
Previous Post

பள்ளி சீருடை அணிந்தபடி பாத்திரங்கள் கழுவும் மாணவர்கள்!

Next Post

காவலரை கத்தியால் குத்திய நபர் கைது!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies