குழந்தைகள் தினம் - அண்ணாமலை வாழ்த்து!
Jul 1, 2025, 02:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தைகள் தினம் – அண்ணாமலை வாழ்த்து!

Web Desk by Web Desk
Nov 14, 2024, 03:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தேசத்தின் எதிர்கால சிற்பிகளான குழந்தைச் செல்வங்கள் அனைவருக்கும், இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குழந்தைகள் அனைவரும் சிறப்பான கல்வி, ஆரோக்கியம் பெற்று, பல்வேறு துறைகளில் சாதனை செய்து, பெற்றோர்களும், நாடும் பெருமைப்படும் வண்ணம் எதிர்காலத்தினை அமைத்திட, மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்,

Tags: children's dayannamalai greetings
ShareTweetSendShare
Previous Post

10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடிக்க பிரிவினைவாதத்தை கையில் எடுக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

கணவரும் மாமனாரும் பாலியல் தொல்லை : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

திருப்பூர் : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை – மக்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies