தனது திரைப்படத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியது ஏன்? நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி!
Jul 22, 2026, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தனது திரைப்படத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியது ஏன்? நயன்தாராவுக்கு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 16, 2024, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

LIC என்ற தனது திரைப்படத்தின் பெயரை விக்னேஷ் சிவன் ஏன் அனுமதியின்றி பயன்படுத்தினார் என நடிகை நயன்தாராவுக்கு திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனுஷ்க்கு நடிகை நயன்தாரா கண்டனம் தெரிவித்த நிலையில் அதற்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், LIC என்ற தலைப்பை பயன்படுத்த, தான் அனுமதி மறுத்த நிலையிலும் அதனை விக்னேஷ் சிவன் ஏன் பயன்படுத்தினார் என கேள்வி எழுப்பியுள்ள அவர், மறுப்பையும் மீறி அதே தலைப்பை விக்னேஷ் சிவன் பயன்படுத்துகிறார் என்றால் அதற்கு அதிகாரத்தன்மை மட்டுமே காரணம் என தெரிவித்துள்ளார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பிறர் படைப்புகளை மட்டும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிப்பது ஏன் என  கேள்வி எழுப்பியுள்ளார்.

படைப்புலகத்திற்கு மிக மோசமான வழிகாட்டியாக இருப்பதை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் உணர வேண்டும் எனவும் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

Tags: Actress NayantharaLICproducer SS Kumaranvignesh sivan
ShareTweetSendShare
Previous Post

மதுரை விமான நிலைய விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம் – கிராம மக்கள் போராட்டம்!

Next Post

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக துளசி கப்பார்ட் நியமனம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!

Related News

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ராகுல் காந்தியின் மாறுபட்ட நிலைப்பாடு – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பழநி கோயில் நில மோசடி விவகாரம்; சிபிசிஐடி கிடுக்குப்பிடி

பிரதமரின் வீடு அருகே போராட்டம்; ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் கைது

கொசு தொல்லைக்கு வருகிறது நிரந்தர தீர்வு : ஏஐ மைக்ரோ டிரோன் தயார் – சிறப்பு தொகுப்பு!

காவல்துறையினர் கண்ணியம் தவறக் கூடாது – நயினார் நாகேந்திரன்

தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராடுவோம் – IJK கட்சி தலைவர் ரவி பச்சமுத்து

சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – ஒரு வாரத்தில் 358 பேர் கைது!

இன்றைய தங்கம் விலை!

அரசு பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் இருக்கை – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவு!

உக்ரைன் துறைமுகத்தில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் : 4 இந்தியர்கள் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies