தனுஷ் மீது நயன்தாரா காட்டமான குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனும் இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “வாழு, வாழ விடு என்றும், இவ்வளவு நாள் எல்லவற்றையும் நம்பியிருக்கும் அப்பாவியான ரசிகர்களுக்காக இதைச் சொல்கிறோம் என்றும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.
மேலும், மற்றவர்களின் மகிழ்ச்சியில் இன்பத்தை காணும் நிலைக்கு மக்கள் மாற வேண்டுமென கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.