சர்ச்சைக்குரிய 3 விநாடி காட்சிகளுடன் வெளியானது நயன்தாராவின் ஆவணப்படம்!
Mar 15, 2026, 04:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்ச்சைக்குரிய 3 விநாடி காட்சிகளுடன் வெளியானது நயன்தாராவின் ஆவணப்படம்!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 10:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகை நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை, காதல் மற்றும் திருமணம் ஆகியவற்றை தழுவி உருவான ‘Nayanthara beyond the fairy tale’ ஆவணப்படத்தில், சர்ச்சைக்குரிய 3 விநாடி காட்சி இடம்பெற்றுள்ளது.

நயன்தாராவின் திரைப்பயணத்தையும் காதல் திருமணத்தையும் மையப்படுத்தி இந்த ஆவணப்படம் தயாராகியுள்ளது. நெட்பிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள  இப்படம், சென்னை வடபழனியில் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

ஏற்கெனவே ட்ரெய்லரில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் காட்சிகளை பயன்படுத்த அதன் தயாரிப்பாளர் தனுஷ் அனுமதி மறுத்தது விவாதப் பொருளானது. வெறும் 3 வினாடி காட்சிகளுக்கு தனுஷ் தரப்பில் இருந்து 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக கேட்டதாக நயன்தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், ஒரு மணி நேரம் 22 நிமிடம் ஓடும் ஆவணப்படமானது, நானும் ரவுடிதான் படக் காட்சிகளையும் கொண்டு வெளியாகிறது. இதனால், தனுஷ் தரப்பில் இருந்து அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Tags: Nayanthara's film and marriage journeyNetflix'Nayanthara beyond the fairy tale'nayanthara documentarycontroversial 3-second scene.
ShareTweetSendShare
Previous Post

புதிய தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து உருவாக வேண்டும் – இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் விருப்பம்!

Next Post

பாட்னாவில் புஷ்பா-2 டிரெய்லர் வெளியீட்டு விழா – ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies