மாநகராட்சி ஆணையர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - விசாரணை!
Oct 22, 2025, 06:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாநகராட்சி ஆணையர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு – விசாரணை!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 04:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாநகராட்சி ஆணையர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டது தொடர்பாக, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி ஆணையர் ரஞ்சித் சிங் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கிய மர்ம நபர்கள், பல்வேறு அவதூறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தரப்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Fake Instagram account in the name of Corporation Commissioner - Investigation!
ShareTweetSendShare
Previous Post

டீ கேட்டு பேக்கரி ஊழியர்களை தாக்கிய 4 பேர் கைது!

Next Post

பாலி ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் சோதனை!

Related News

ஒரு குறிப்பிட்ட தேதி ரத யாத்திரைக்கு சாத்தியமில்லை – இஸ்கான்

மதுரை மாநகராட்சி வரி வசூல் மையத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விபத்து!

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி  – எடப்பாடி பழனிசாமி

கடலூர் : 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

வைகை ஆற்றில் அணு குண்டு ரக பட்டாசுகளை பெட்ரோல் ஊற்றி வெடித்த இளைஞர்கள்

Load More

அண்மைச் செய்திகள்

செயற்கை மழைக்கான நடவடிக்கைகள் தயார் – மஜிந்தர் சிங் சிர்சா

ரூ.846 கோடியாக அதிகரித்த சத்ய நாதெல்லாவின் வருமானம்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

நீரஜ் சோப்ராவுக்கு கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி!

லோகா படத்தை தெலுங்கில் தோல்வியடைய வைத்திருப்பார்கள் – நாக வம்சி

மாணவிகளுக்கு இலவச லேப்டாப் பரிசு வழங்கிய மத்திய அமைச்சர்!

கான்கிரீட் தளத்தில் சிக்கிக் கொண்ட குடியரசுத் தலைவரின் ஹெலிகாப்டர் சக்கரம்!

காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் தமிழக வசூல் விவரம் வெளியீடு!

திருவண்ணாமலை : மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies