சபரிமலைக்கு மாலையணிந்து கடப்பா தர்கா சென்ற நடிகர் ராம்சரண்!
Sep 1, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலைக்கு மாலையணிந்து கடப்பா தர்கா சென்ற நடிகர் ராம்சரண்!

Web Desk by Web Desk
Nov 19, 2024, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சபரிமலைக்கு மாலையணிந்து விரதமிருக்கும் நடிகர் ராம்சரண், கடப்பா தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் ராம்சரண் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதமிருக்கிறார். இந்த நிலையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் பெரிய தர்காவிற்கு சென்று அவர் வழிபாடு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராம்சரண், மகதீரா படம் வெளியாவதற்கு முன் கடப்பா தர்கா வந்ததாகவும், அதனால் அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றதாகவும் கூறினார்.

மேலும், தன்னுடைய அடுத்த படமான கேம் சேஞ்சர் வரும் ஜனவரி 10-ஆம் தேதி வெளியாக உள்ளதை மேற்கோள்காட்டிய ராம்சரண், கடப்பா தர்கா செல்லுமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர். அழைப்பு விடுத்ததாகவும், அவரிடம் உறுதியளித்தபடி இங்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

Tags: Actor Ramcharan went to Sabarimala to garland Kadapa dargah!
ShareTweetSendShare
Previous Post

நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு!

Next Post

கல்வராயன்மலை மேம்பாட்டு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Related News

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

உத்தர பிரதேசம் : அதிவேகமாக சென்ற கார் சைக்கிள் மீது மோதி விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் தீவிரமடைந்த குடியேற்ற எதிர்ப்பு போராட்டம்!

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies