காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்! - இருவர் கைது!
Aug 16, 2025, 06:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்! – இருவர் கைது!

Web Desk by Web Desk
Nov 25, 2024, 12:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணை அவர் பணி செய்யும் இடத்தில் வைத்து சரமாரியாக தாக்கிய இளைஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் பணியாற்றி வரும் இளம்பெண், அவருடன் பள்ளியில் படித்த சித்திக்ராஜா என்ற இளைஞருடன் நட்பாக பழகி வந்துள்ளார். சித்திக்ராஜா திடீரென காதலை வெளிப்படுத்தியதால் கடந்த 5 மாதங்களாக அவருடன் பேசுவதை இளம்பெண் தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று இளம்பெண் வேலைபார்க்கும் கடைக்கு தனது நண்பருடன் சென்ற சித்திக்ராஜா, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொடூர தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த இளம்பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட சித்திக்ராஜா உள்ளிட்ட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே விசாரணையின்போது தப்பியோட முயன்ற சித்திக்ராஜா தவறி விழுந்ததில் அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: Brutal attack on the girl who refused to love! - Two arrested!
ShareTweetSendShare
Previous Post

வாய் பேச முடியாத பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது!

Next Post

தேநீருடன் பிஸ்கெட் சாப்பிட்ட 3 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழப்பு!

Related News

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

திருவள்ளூர் : தூய்மை பணியாளரை தாக்கிய செவிலியர் – பணி புறக்கணித்த தூய்மை பணியாளர்கள்!

ராமநாதபுரம் : ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு!

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் அஞ்சலி!

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

மும்பை : ஆன்லைனில் பால் ஆர்டர் செய்ய முயன்று சுமார் 19 லட்சம் ரூபாயை இழந்த மூதாட்டி!

சியாட்டில் உள்ள விண்வெளி காட்சி முனையில் ஏற்றப்பட்ட இந்தியாவின் மூவர்ணக் கொடி!

அதிபர் புதினை வரவேற்ற அமெரிக்காவின் B-2 , F-22 ரக போர் விமானங்கள்!

வாஜ்பாய் எண்ணங்களும் இலட்சியங்களும் இந்தியாவை முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து வழிநடத்துகிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies