பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வரும் 22ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலங்கானாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இதுதொடர்பாக ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவசர் தனது திருமண தேதியை உறுதிப்படுத்தினார்.