உயர்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை?
Mar 15, 2026, 08:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உயர்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை?

Murugesan M by Murugesan M
Dec 6, 2024, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உயர்கல்வியில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை நடைபெறும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக மானியக் குழு, புதிய மாணவர் சேர்க்கை ஜனவரி – பிப்ரவரி மாதங்களில் ஒருமுறையும், ஜூலை – ஆகஸ்ட் மாதங்களில் 2வது முறையும் நடைபெறும் என அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்கள் அடுத்த கல்வியாண்டு வரை காத்திருக்காமல் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து இடையில் மாறிக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

அதேபோல், மாணவர்கள் ஒரு படிப்பில் இருந்து வெளியேறி வேறு படிப்பில் சேர்ந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, முந்தைய படிப்பின் கல்வியாண்டில் இருந்தே புதிய படிப்பை மாணவர்கள் தொடரலாம் எனவும் அறிவித்துள்ளது.

பிளஸ் 2 வகுப்பில் எடுத்த பாடப்பிரிவுக்கு பதிலாக இளநிலையில் வேறு எந்த பாடப்பிரிவிலும் மாணவர்கள் சேரலாம் என தெரிவித்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு, இளநிலையில் எடுத்த பாடப்பிரிவுக்கு பதிலாக முதுகலையில் வேறு படிப்பிலும் சேரலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சலுகைகளை பெற தேசிய அளவில் அல்லது பல்கலைக்கழக அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சிபெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக இளங்கலை பட்டப்படிப்பில் கால அளவை மாணவர்களே தேர்வு செய்யும் புதிய நடைமுறையை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: University Grants Commissionhigher education admissionsdraft repor2 time admission
ShareTweetSendShare
Previous Post

வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Next Post

விவாகரத்து கொடுக்க மறுத்த கணவன் – கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies