திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சி : 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!
Oct 16, 2025, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயற்சி : 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது!

Web Desk by Web Desk
Dec 11, 2024, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முயன்ற இந்து முன்னணி அமைப்பினர் 300-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள 16-ம் கால் மண்டபம் அருகே இந்து முன்னணி அமைப்பு சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் கிஷோர் குமார் தலைமையேற்றார்.

அப்போது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் தென்னிந்திய பார்வேர்டு பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து முன்னணி பிரமுகர்கள் பங்கேற்றனர். முன்னதாக முளைப்பாரி மற்றும் பால் குடங்களை ஏந்தி அங்குள்ள வீதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர்.

கூட்டத்திற்கு பின் சுமார் 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் திடீரென திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற முற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags: hindu munnanideepamThiruparankundramThiruparankundram hillKishore Kumar.
ShareTweetSendShare
Previous Post

ஹிந்துக்கள் ஒருங்கிணைந்து போராடினால் எதையும் சாதிக்கலாம் – ஆர்.எஸ்.எஸ் தென் பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் பேச்சு!

Next Post

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு – ஓசூரில் ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் கருத்தரங்கம்!

Related News

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

பெருவில் அரசுக்கு எதிராக தொடரும் இளைஞர்கள் போராட்டம்!

புதுச்சேரி : சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம்!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய லெவொடோபி லகி லகி எரிமலை!

3 குழந்தைகளுடன் உணவு டெலிவரி செய்யும் மலேசிய பெண்!

தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி- பீகார் காங்கிரஸ் பொறுப்பாளர் மீது தாக்குதல்!

கரூர் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜுக்கு நீதிமன்ற காவல் நிறைவு!

மத்திய பிரதேசம் : மாசடைந்த கிணற்று நீரை பருகிய பலருக்கு உடல் உபாதை!

சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களுக்கான புதிய மேல் சாந்திகள் தேர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies