இன்று பிறந்த நாள் கொண்டாடும் டிடிவி தினகரனுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மதிப்பிற்குரிய சகோதரருமான டிடிவி தினகரன்அவர்களுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என தினகரன் கூறியுள்ளார்.