உலகம் முழுவதும் மதச் சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி வலியுறுத்தினார்.
வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் கடந்த சில வாரங்களாக அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
இந்நிலையில், வங்கதேசம் மற்றும் உலகம் முழுவதும் மத சிறுபான்மையினர் நலன் காக்கப்பட வேண்டுமென இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஷெட்டி தெரிவித்துள்ளார்.