25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் - களத்தில் 44 வேட்பாளர்கள்!
Mar 15, 2026, 05:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

25 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் – களத்தில் 44 வேட்பாளர்கள்!

Murugesan M by Murugesan M
Dec 15, 2024, 05:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

25 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் ஆயிரத்து 502 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஓய்வுபெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றது.  11 பதவிகளுக்கு  தேர்தல் நடைபெறும் நிலையில், நீதிக்கான அணி, மாற்றத்துக்கான அணி, ஒற்றுமைக்கான அணி என 3 அணிகளாக பிரிந்து 44 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 1371 வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 91.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: சென்னை பிரஸ் கிளப்சென்னை பிரஸ் கிளப் தேர்தல்Chennai Press club elections.chennai press clubetired judge Bharathidasanchennai press club voting
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் வடியாத மழை நீர் – உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்த குடியிருப்புவாசிகள்!

Next Post

சேலத்தில் பேருந்து தொடக்க விழா – பெயிண்ட் காயாத பஸ்கள் கொண்டு வரப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies