இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், மகிழ்ச்சி, ஆரோக்கியம், தொடர் வெற்றி கிடைக்க ஆசீர்வதிக்கப்படுவீர்கள் என கூறியுள்ளார்.