டெல்லியில் கடும் பனிமூட்டத்திற்கு இடையே, ராணுவ வீரர்கள் குடியரசு தினவிழா ஒத்திகையை மேற்கொண்டனர்.
78-வது குடியரசு தினவிழா சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ள நிலையில், டெல்லி கர்தவ்யா பாதையில் ராணுவ வீரர்கள் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.
கடும் பனிமூட்டத்திற்கு இடையே நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.