இமாச்சலப் பிரதேச மாநிலம், சிம்லாவில் கொட்டும் பனிப்பொழிவால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிம்லாவில் காணும் இடமெல்லாம் வெண்போர்வை போர்த்தியது போல் பனி படர்ந்து காணப்படுவது கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
இருப்பினும் கடும் குளிரின் காரணமாக உள்ளூர் மக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமமடைந்தனர்.