மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சிறப்பு பூஜைகள்!
Aug 4, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சிறப்பு பூஜைகள்!

Web Desk by Web Desk
Dec 23, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணத்தையொட்டி சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு படியளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மார்கழி மாத அஷ்டமி பிரதட்சணம் அன்று தமிழக கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ராமநாதசாமி கோயிலில் அதிகாலை 3 மணியளவில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது.

பின்னர் சுவாமி அம்பாள் படியளப்பதற்காக எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடுத்தெரு, திட்டக்குடி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்த சுவாமி- அம்பாள் பக்தர்களுக்கு படியளந்தார்.

நிகழ்வையொட்டி கோயிலுக்கு வருகைதந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: rameshwaramSpecial Pujas on the occasion of Ashtami Prathaksan of the month of Margazhi!
ShareTweetSendShare
Previous Post

போலி கடவுச்சீட்டு மூலம் பயணிக்க முயன்ற 3 பேர் கைது!

Next Post

திடக்கழிவு மைய வளாகத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகள்! : துர்நாற்றம் வீசுவதாக சுற்றுப்புற மக்கள் குற்றச்சாட்டு

Related News

கோயில் கும்பாபிஷேகங்கள் நடத்துவதில், கார்ப்ரேட் கம்பெனி போல் இந்து சமய அறநிலையத்துறை – உயர் நீதிமன்றம்

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – திருமூர்த்திமலை அமனலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தது வெள்ளம்!

முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்ததில் துளியும் அரசியல் இல்லை – ஓபிஎஸ் விளக்கம்!

தமிழகத்தில் பீகார் வாக்காளர்கள் சேர்ப்பா? – தேர்தல்ஆணையம் மறுப்பு!

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட நயினார் நாகேந்திரன்!

குரு அனுக்கிரகம் பரிபூரணமாக அமைந்தால் எதுவும் ஒன்றும் செய்யாது – இளையராஜா

Load More

அண்மைச் செய்திகள்

காரைக்காலில் திருமணமான 2 மாதத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை!

டாக்டர் ராம் மாதவ் எழுதிய “தி நியூ வேர்ல்ட்” புத்தகம் வெளியீடு!

ஓபிஎஸ் மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைவது குறித்து காலம்தான் முடிவு செய்யும் – பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கருத்து!

ஆடிப்பெருக்கு – செங்கல்பட்டில் 60 பாரம்பரிய நெல் வகை நாற்று விடும் நிகழ்வு!

ரசிகர்களை சுயநலத்திற்காகவோ, தவறாகவோ பயன்படுத்த மாட்டேன் – நடிகர் அஜித் குமார்

ஏற்காடு அருகே சாலை வசதி அமைத்துத்தர மலை கிராம மக்கள் கோரிக்கை!

மணப்பாறையில் நிர்வாகி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு – போலீசாருடன் திமுகவினர் வாக்குவாதம்!

விபத்தில் சிக்கியவர்களை துணிச்சலுடன் காப்பாற்றிய தமிழர்கள் – நேரில் அழைத்து பாராட்டிய சிங்கப்பூர் அதிபர்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடித்துள்ள கந்தன் மலை திரைப்படம் – வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

கோவை அருகே ஆசிரமத்தில் மாணவர்களை ஊழியர்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies