வேலுநாச்சியார் நினைவு தினம் - நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார்!
Nov 8, 2025, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேலுநாச்சியார் நினைவு தினம் – நினைவிடத்தில் மரியாதை செலுத்திய சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார்!

Web Desk by Web Desk
Dec 25, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் 228வது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் குருபூஜையை தொடங்கி வைத்தார்.

வெள்ளையர்களால் அபகரிக்கப்பட்டு கிடந்த சிவகங்கை மண்ணை மீட்ட முதல் பெண் போராளியான வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் 228வது நினைவு தினத்தையொட்டி அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை அனுசரிக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் சிலைக்கு சிவகங்கை ராணி சாகிபா மதுராந்தகி நாச்சியார் மாலை அணிவித்து முதல் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அரண்மனை வளாகத்திற்குள் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து வேலுநாச்சியாரின் சிலைக்கு அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்காக மாவட்ட காவல்துறை சார்பில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: guru poojaSivagangai Rani Madhurantaki NachiyarRani VelunachiyarSivagangai Rani
ShareTweetSendShare
Previous Post

அட்டகாசமான அம்சங்கள் – விரைவில் அசத்த வருகிறது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் – சிறப்பு கட்டுரை!

Next Post

விடுதலைக்கு வித்திட்ட முதல் வீரமங்கை ராணி வேலு நாச்சியார் – சிறப்பு தொகுப்பு!

Related News

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

பீகார் எம்.பி ஷாம்பவி சவுத்ரியின் இரு கை விரலிலும் மை இருந்ததால் சர்ச்சை!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் குற்றவாளிகள் டிவி பார்க்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

தமிழகம் முழுவதும் திமுக எதிர்ப்பு உள்ளது – அமர்பிரசாத் ரெட்டி

இந்தியாவிலேயே தூய்மையான பகுதி தெற்கு கோவா தான் – ஜெர்மனை சேர்ந்த டிராவல் இன்புளூயன்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் குழுவினரின் இசை நிகழ்வுக்கு எதிர்ப்பு – 4 பேர் கைது!

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

வேளச்சேரி 87-வது வார்டு பகுதியில் SIR பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம்!

தேஜஸ் விமான இன்ஜினை அமெரிக்க நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம்!

சென்னையில் பாஜக கலை, கலாசார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம்!

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

அமெரிக்கா : கார் பந்தய வீரர் சுட்டுக் கொலையில் திடீர் திருப்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies