முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் பிரதமரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25 ஆம் தேதி, ஒவ்வொரு ஆண்டும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது .
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் பாலமு மாவட்ட #பாஜக_அலுவலகத்தில் வாஜ்பாய் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி தலைமையில், ஒரு வளமான இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை உருவாக்க வாஜ்பாய் ஆ ட்சி கொள்கைகள் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.