இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.7,180க்கும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.57,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.25 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,930க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.47,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.