பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் மணி விழா - அண்ணாமைலை பங்கேற்பு!
Mar 15, 2026, 11:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் மணி விழா – அண்ணாமைலை பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் மணி விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமைலை பங்கேற்றார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

“இன்றைய தினம், பாஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் தலைவர் வேத சுப்ரமணியம்
அவர்களின் 60 ஆம் ஆண்டு மணி விழாவில், தேசிய செயற்குழு உறுப்பினர் அன்பு அண்ணன் ஹெச்.ராஜாவுடன் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொது வாழ்க்கையில், மக்கள் பணியின் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வேத சுப்ரமணியம் , இறைவன் அருளால், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மேலும் பலபல ஆண்டுகள் தனது சமூகப் பணிகளைத் தொடர வேண்டிக் கொள்கிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதனிடையே அண்ணாமலைக்கு பாஜக தொண்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார். மேலும், தொண்டர் ஒருவர் தாமரை மாலை அணிவிக்க முயன்றார். ஆனால், அவரிடம் ஒரே ஒரு மாலை மட்டும் இருந்ததை அறிந்த அண்ணாமலை, அந்த மாலையை அருகில் இருந்த எச்.ராஜாவுக்கு அணிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், அந்த தொண்டரிடம் இருந்து பூங்கொத்து மட்டும் வாங்கிக்கொண்டார். அண்ணாமலையின் இந்த செயல் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: h rajaTamil Nadu BJP State President AnnamalaiBJP Chengalpattu North District PresidentVeda Subramaniam
ShareTweetSendShare
Previous Post

72 ஆடுகள், 1000 கிலோ இறைச்சி : கோயில் திருவிழாவில் 10,000 ஆண்களுக்கு கறி விருந்து!

Next Post

3 நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை !

Related News

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies