செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்!
Oct 21, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல்!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு புறவழிச்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் பணிபுரியும் ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் ஒரே நேரத்தில் செல்வதால் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை, செங்கல்பட்டு புறவழிச்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இருகுன்றம் பள்ளி பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால், அப்பகுதியை கடக்க மக்கள் வெகுநேரம் காத்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

Tags: traffic jamTraffic jam on Chengalpattu Bypass!Chengalpattu Bypass!
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கவில்லை என மக்கள் குற்றச்சாட்டு!

Next Post

கும்பமேளா கொண்டாட படையெடுக்கும் வட மாநில தொழிலாளர்கள்!

Related News

திருவள்ளூர் : தொடர் கனமழையால் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

அந்தியூர் அருகே உள்ள பாலாற்றில் வெள்ளப்பெருக்கு!

மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு!

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்!

முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து சொல்லாதது வரலாற்று பிழை – தமிழிசை சௌந்தரராஜன்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

குடியரசு தலைவரை நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரதமர்!

பட்டினப்பாக்கம் கடற்கரையில் தீபாவளி கொண்டாட்டம்!

8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு!

திரையரங்குகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

டெல்லியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்!

கிருஷ்ணகிரி : சாலையோர மின்கம்பம் சாய்ந்ததால் பொதுமக்கள் அச்சம்!

ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கினால் கூடுதல் வரி விதிக்கப்படும் – டிரம்ப் எச்சரிக்கை!

கோலாகலமாக கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies