கார் பந்தயத்தில் 3-ம் இடம் பிடித்த நடிகர் அஜித் குமார் அணி!
Sep 10, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கார் பந்தயத்தில் 3-ம் இடம் பிடித்த நடிகர் அஜித் குமார் அணி!

பரிசளிப்பு மேடையில் தேசிய கொடியை ஏந்தி வந்த நடிகர் அஜித்!

Web Desk by Web Desk
Jan 12, 2025, 05:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் நடைபெற்ற 24 மணிநேர கார் பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்தின் அணி, 992-வது பிரிவில் 3-ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக உள்ள அஜித் குமார் துபாயில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தையத்தில் தனது அணியுடன் பங்கேற்றார். 4 பேர் கொண்ட இந்த அணியில் நடிகர் அஜித்துடன் சேர்த்து ஃபேபியன், டெட்ரி மற்றும் கேமி ஆகியோர் போட்டியில் பங்கேற்றனர்.

நேற்று மதியம் 1.30 மணியளவில் கார் பந்தையம் தொடங்கிய நிலையில், அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு ஆதரவு தெரிவித்ததால் அரங்கம் களைகட்டியது. இந்நிலையில், 24 மணி நேர கார் பந்தயம் முடிவடைந்த நிலையில், 992-வது பிரிவில் நடிகர் அஜித்தின் அணி 3-ம் இடம் பிடித்தது. அத்துடன் GT4 பிரிவில் அஜித்தின் அணிக்கு ‘SPIRIT OF THE RACE’ என்ற விருதும் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு மேடையில் வெற்றி மகிழ்ச்சியை தேசியக்கொடியை ஏந்தி வந்து வெளிப்படுத்திய நடிகர் அஜித் குமார், அதனை அவரது குடும்பத்தாருடனும் பகிர்ந்துகொண்டார்.

தொடர்ந்து தேசியக்கொடியை ஏந்தியவாறு ரசிகர்களை நடிகர் அஜித் சந்தித்த நிலையில், போட்டியை காண துபாய் சென்றிருந்த நடிகர் மாதவன் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: actor ajith kumarcar raceajithkumarracing
ShareTweetSendShare
Previous Post

பி.ஆர்.எஸ் கட்சி அலுவலகத்தில் புகுந்து காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல்!

Next Post

நல்லடக்கம் செய்யப்பட்ட கோவில் யானை காந்திமதி!

Related News

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies