சுனிதா வில்லியம்ஸ் அடுத்த வாரம் இரண்டு விண்வெளி நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 16ஆம் தேதி, சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியில், நிக் ஹேக் என்பவருடன் இணைந்து நடைபயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் வருகிற 23ஆம் தேதி, புட்ச் வில்மோர் என்பவருடன் சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு விண்வெளி நடைப்பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.