ஈரோடு இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!
Jun 7, 2025, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஈரோடு இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!

Web Desk by Web Desk
Jan 17, 2025, 02:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று திமுக, நாதக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

ஈரோட்டில் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவடைகிறது.

இதனையொட்டி திமுக வேட்பாளர் சந்திரகுமார், கூட்டணி கட்சியினருடன் வந்து, தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் என்பதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags: nominationerode by electionerode by-election 2025
ShareTweetSendShare
Previous Post

காணும் பொங்கல் : சென்னையில் குற்ற சம்பவங்கள் நிகழவில்லை என காவல் துறை தகவல்!

Next Post

தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்டவை சிறை வளாகத்திற்குள் கொண்டு செல்லப்படுவது எப்படி? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

Related News

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

மதுரை : மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு விவரம்!

திருச்செந்தூரில் கூலித்தொழிலாளியை கன்னத்தில் அறைந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் – இளைஞர்கள் சாலை மறியல்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies