பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் சர்வதேச பிரபலங்கள் பங்கேற்பதைப் போன்ற ஏஐ வீடியோ இணையத்தில் வைரலானது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், டொனால்ட் ட்ரம்ப், ஜான் சீனா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று கங்கையில் நீராடுவதைப் போன்ற ஏஐ வீடியோ இணையத்தில் வைரலானது.