கும்ப மேளாவில் சாமியார் ஒருவர் முள்ளின் மீது படுத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இவ்வாறு செய்வதாகவும், இதனால் தனது உடல் மேலும் வலிமைபெறுவதாகவும் அந்த சாமியார் அளித்த பேட்டியில் கூறினார்.
தனக்கு வரும் தட்சணையில் பாதியைக் கோயிலுக்கு காணிக்கையாக செலுத்தி வடுவதாக கூறிய அவர், இறைவனின் ஆசிர்வாதத்தால் தன்னால் முள்ளின் மீது படுக்க முடிவதாக தெரிவித்தார்.