சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது:
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு :
ரோஹித் சர்மா (C),
விராட் கோலி,
சுப்மன் கில் (VC),
ஷ்ரேயாஸ் ஐயர்,
KL ராகுல்,
ஹார்திக் பாண்ட்யா,
அக்சர் படேல்,
வாஷிங்டன் சுந்தர்,
குல்தீப் யாதவ்,
ஜஸ்பிரித் பும்ரா,
M ஷமி, அர்ஷ்தீப்,
Y ஜெய்ஸ்வால்,
ரிஷப் பந்த்
ரவீந்திர ஜடேஜா